தேர்வு

தேர்வு தொகுப்பு 1

அரசியல், அறிவியல், பொருளாதாரம்,வரலாறு, விளையாட்டு,பொது அறிவு

1 / 18

CR7 என செல்லமாக அழைக்கப்படும் விளையாட்டு வீரர் யார்?

2 / 18

நான்கு தடவை விண்வெளியிற்கு பயணித்த முதலாம் நபர்?

3 / 18

பிலாஸ்டிக் பாவனை பற்றி அகில உலக தேசிய கூட்டமைப்பின் (UN Environment Programme) தலைமை செயலாளர் யார்?

4 / 18

இங்கிலாந்தில் 2025 ம் இடம்பெற்ற உலக லெஜண்ட்ஸ் போட்டியில் அவுஸ்திரேலியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் 18 பந்துகள் எறிந்த அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் யார்?

5 / 18

ஜப்பான் சீனா மீது மேற்கொண்ட நேன்ஜிங்(Nanjing) இனவழிப்பை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன ?

6 / 18

அண்மையில் தனது இராஜினாமாவை தெரிவித்திருந்த ஜப்பானின் பிரதமர் யார்?

7 / 18

முதன்முறையாக கால்பந்தாட்ட வீரர் ஒருவர் பில்லியனராக இடம்பிடித்துள்ளார். அவரின் பெயர் என்ன ?

8 / 18

பேருவின் தலைநகரத்தின் பெயர் என்ன ?

9 / 18

இவ்வருட பௌதீகவியலிற்கான நோபல் பரிசு பெற்றவர் யார் ?

10 / 18

2025 ம் வருடம் பொருளியளிற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

11 / 18

காசாவிற்கு உதவி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மண்டேலாவின் பேரன் ,கிரேட் தன்பர்க் ஆகியோர் அங்கம்வகிக்கும் அமைப்பின் பெயர் ?

12 / 18

2025ம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு பெற்றவரின் பெயர் என்ன ?

13 / 18

பேருவின் 2025ம் வருடம் பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதியின் பெயர் என்ன ?

14 / 18

பேருவின் முதலாவது பெண் ஜனாதிபதியும் அண்மையில் பதவி நீகபட்டவரின் பெயர் என்ன ?

15 / 18

ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அதிவேக 5000 ஓட்டங்களை பெற்ற இந்தியர் யார் ?(2025)

16 / 18

2025 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அழகு இராணியாக முடி சூட்டப்பட்டவர் யார் ?

17 / 18

ஓஷன் கேட் நிறுவனத்தின் டைட்டான் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து 2023 ம் ஆண்டு உயிரிழந்த அந்நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியின் பெயர் என்ன ?

18 / 18

உலகின் மிகவும் வயதான ஜனாதிபதியாக தெரிவான கம்போடிய அரசியல்வாதி யார்?

 

Your score is

The average score is 57%

0%