இலான் மாஸ்கின(Elon Musk) SpaceX நிறுவனம் இன்று தனது ஆறாவது மிகப்பெரிய செயற்கை பயணிகளைக் கொண்டுசெல்லும் விண்கலத்தினை ஒத்திகை பார்க்கவுள்ளது. இவ் ஒத்திகை டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள SpaceX நிறுவனத்தின் கல்ப் வளைகுடாவில் அமைந்துள்ள (Gulf Coast) ஏவு தலத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது.
இந்த நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டானல்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தனது சேவைக்காலதினுள் செவ்வாயில் மனித குடியேற்றங்களை நிறுவ ஆவலாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Visit Westminister Abey
