100 வருடம் உயிர்வாழ்ந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
அமெரிக்காவின் 1977 தொடக்கம் 1981 வரை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்டர்(Jimmy Carter) அவரது 100 ம் வயதில் காலமானார். இவர் அதிக காலம் உயிர்வாழ்ந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. *ஜிம்மி கார்டர் அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாவார். *தனது ஆட்சியின் போது 1978 இல் எகிப்து மற்றும் இஸ்ரேல் இற்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அது 1979 இல் வெற்றியை கண்டது. *1979 ம் ஆண்டு டெஹ்ரானில் இஸ்லாமிய…
