லுவ்றி நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டின் சந்தேக நபர்கள் கைது

பாரிஸ் நாட்டின் லுவ்றி (Louvre) நூதனசாலையில் இடம்பெற்ற நகை மற்றும் நூறு வருடத்திற்கும் பழமையான நூதன பொருட்கள் திருட்டின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டின் போது 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானவையும், 19 ம் நூற்றாண்டிற்கு உரித்தான இராணி மாரி-அமேலி (Marie-Amélie) மற்றும் ஹோர்ட்டேன்சே(Hortense) இராணிகளின் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் வேறு தங்க நகைகள் கலவாடபட்டுள்ளது.

Read More

சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க தீர்மானம்

சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க AKO தொண்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்காக 50,000 பவுண்ட் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதோடு இதுவரை காலமும் புக்கர் பரிசு மற்றும் சர்வதேச புக்கர் பரிசு மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. ஆங்கில இலக்கியத்தில் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் புக்கா் பரிசு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, சா்வதேச புக்கா் பரிசு 2005-ஆம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறுவர்களுக்கான புத்தங்கள் பிரிவில் புதிய பரிசை புக்கா் பரிசு அடுத்த வருடம் முதல்…

Read More

2025 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அழகு இராணி தெரிவு

74 ம் தடவையாக இடம்பெறும் இவ்வருடத்திற்கான அமெரிக்க அழகு இராணி போட்டியின் போது அமெரிக்காவின் நெப்ரஸ்க ஆட்ரே எகெர்ட் (Nebraska Audrey Eckert) “மிஸ் யு.எஸ்.ஏ” பட்டத்தினை பெற்றார். இப்போட்டி அமெரிக்காவின் நெவாடோ பிராந்தியத்தின் ரேனோவில் இடம்பெற்றது. இவரிற்கான முடிசூட்டலினை அகில உலக அழகியான டென்மார்க்கின் விக்டோரியா கஜேர் தெய்ல்விக் ( Victoria Kjær Theilvig) சூட்டினார் .

Read More

அயர்லாந்து ராப் பாடகர் குழுவிற்கு கனடாவிற்கு வர தடை

அயர்லாந்தின் Kneecap ராப் பாடகர் குழு கனடாவில் இசை நிகழ்வொன்றில் பங்கேற்க எதிர்பார்த்திருந்த நிலையில் கனடா அரசானது அவர்களை அந்நாட்டிற்கு வருகை தருவதை தடை செய்துள்ளது. இந்த குழுவினர் காசாவினை மையமாக கொண்டு இயங்கும் ஹமாஸ் இயக்கத்திற்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுவதோடு இதனால் இந்த பாடகர் குழு தமது நாட்டிற்கு வருவதை தடை செய்வதாக கனடா அறிவித்திருக்கின்றது.

Read More

எமீ விருது பெற்ற இளைய நடிகராக Owen Cooper தெரிவு

அமெரிக்காவில் இடம்பெறும் 77வது (Emmys ) எமீ விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த துணை நடிகராக அடூலன்சில்(Adolescence) நடித்த ஓவன் கூப்பர் (Owen Cooper ) தெரிவானதோடு எமி விருது பெற்ற இளைய நடிகராக தடம் பதித்தார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் புனைகதை பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை எரின் டோஹெர்ட்டி (Erin Doherty) பெற்றார். நகைச்சுவை நாடக பிரிவில் சிறந்த துணை நடிகையாக ஹன்னா எயன்பர்க் ( Hannah Einbinder) ம் , சிறந்த…

Read More

தமிழ் சினிமாவின் இன்னொரு நகைச்சுவை கலைஞர் காலமானார்

தமிழ் சினிமா உலகினை தனது நகைச்சுவை ஆற்றலினால் ஆக்கிரமித்த மதன் பாப் தனது 71ம் வயதில் காலமானார். அவர் நடித்த தெனாலி மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

Read More

உலகின் மிகப்பெறிய அணையினை அமைக்க சீனா முடிவு

திபெத் நாட்டின் மிகப்பெறிய நதியான யாளுங் டிசங்போவினை(Yarlung Tsangpo) மறித்து உலகின் மிகப்பெரிய அணையினை சீனா அமைக்கவுள்ளது. இது 2057 kmநீளமும் , 6000m உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இது 2030 ம் வருடம் திட்டம் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதோடு. இதன்மூலம் 300 பில்லியன் kwh மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படவுள்ளது.

Read More

தேர்வு.net ஏன் எதற்காக ??

இந்த பக்கமானது அறிவு விருத்திக்காக தேடல் மேற்கொள்ளும் பலரின் தேடல் பசியினை தீர்க்கும் முகமாக உருவாக்கப்படுகிறது. கலப்படம் அற்ற அறிவு விருத்திக்கான தகவல்களை இதன் மூலம் அறியலாம். மேலும் போட்டி பரீட்சைகளுக்கான விரிவான தகவல்கள் மற்றும் வினா விடைகளும் இந்த இணைய பக்கத்தில் காணப்படுகிறது. இந்த பக்கம் உங்கள் அனைவரினதும் தேடல் பசியினை போக்கும் என நாங்கள் நம்புவதோடு குறைகள் இருப்பின் எங்களை சுட்டிகாட்டுமாரும் கேட்டுகொள்கின்றோம்.

Read More