புக்கர் விருது ஹங்கேரிய எழுத்தாளர் ஒருவருக்கு
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் விருது ஹங்கேரிய புலம்பெயர் பிருத்தானிய எழுத்தாளரான டேவிட் சலே இற்கு இந்த விருது கிடைத்துள்ளது. 58 வயதான டேவிட் சலே யிற்கு இவ்விருதுடன் ஐம்பதாயிரம் பவுன் பண பரிசும் கிடைத்துள்ளது. இவர் புக்கர் விருது பெற்ற முதல் ஹங்கேரிய புலம்பெயர் பிருத்தானிய எழுத்தாளர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்.
