உலக பெண்களின் ஆற்றல் திறன்களை அபிவிருத்தி செய்யும் தலைமையகம் பிஜிங்கில் திறந்து வைப்பு

உலக பெண்களின் ஆற்றல் திறன்களை அபிவிருத்தி செய்யும் தலைமையகம் சீன பெண்கள் சங்கம் மற்றும் சீன வெளிவிவகார அபிவிருத்தி முகவர் அமைப்பு ஒருங்கிணைப்பில் பிஜிங்கில் திறந்து வைக்கப்பட்டது.

Read More

பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்களிற்கு

2025 வருடத்திற்கான பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்கள் இடையே பகிரப்பட்டுள்ளது. இந்த பரிசின் அரைவாசி பெறுமதியான பணம் ஜோஎல் மொகியர் (Joel Mokyr) என்பவருக்கும் மிகுதியான அரைவாசி பணம் பிலிப்பே அகியன் ( Philippe Aghion) மற்றும் பீடர் ஹோவிட்  (Peter Howitt) ஆகியோரிடையே பகிரப்பட்டுள்ளது. 

Read More

ஹிமாலய மலைத்தொடரில் நிகழ்த்திய புகை குண்டு காட்சியின் பின் சர்ச்சை

ஆர்க் ‘டேரிக்ஸ் (Arc’teryx) எனும் உடை தயாரிப்பு நிறுவனம் ஹிமாலய மலையின் திபெத் பகுதியில் புகை குண்டுகளை உபயோகித்து ஒரு dragon ஒன்றினை உருவாக்கியிருந்தது. இது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மக்கள் நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, இதனை அடுத்து சீனா இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால் மக்கள் அந்த தயாரிப்பை புறக்கணிக்கும் தன்மை உருவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

Read More

பிரேசில் முன்னால் ஜனாதிபதி வீட்டுக்காவலில்

பிரேசில் நாட்டின் முன்னால் ஜனாதிபதி ஜயிர் போல்செனாரோ(Jair Bolsonaro) 2023 ம் ஆண்டு வெற்றி பெற்ற லூலா சில்வாவின்(Luiz Inácio Lula da Silva) முடிவினை மாற்ற முயற்சி செய்ததாக நிறுபிக்கபட்டு அந்நாட்டு நீதிமன்றம் போல்செனாரோவினை வீட்டு காவலில் வைத்தது. கடந்த மாதம் போல்செனாரோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை மீறியதால் இந்த வீட்டு காவல் முடிவு விடுக்கப்பட்டுள்ளது. போல்செனாரோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதோடு மேற்படி நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக பிரேசிலுக்கு…

Read More