விகிபிடியாவிற்கு போட்டியாக வருகிறது க்ரோகிபிடியா
இலான் மாஸ்க் க்ரோகிபிடியா(Grokipedia) எனும் இணைய தகவல் களஞ்சியத்தினை வெளியிட்டுள்ளார். இந்த க்ரோகிபிடியா இத்தனை காலமும் இயங்கிய விக்கிபிடியாவின் இடத்தினை கூடிய சீக்கிரம் பிடிக்கும் என இலான் மாஸ்க் எதிர்பார்கின்றார். கடந்த காலங்களில் இலான் மாஸ்க் விக்கிபிடியா தன்னிச்சையான நோக்கத்துடன் செயற்படுவதாக விமர்சித்திருந்தார் .அத்தோடு அதற்கு நிதி வழங்குவதை நிறுத்துமாறும் மக்களிடம் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் க்ரோகிபிடியா உண்மையை தவிர வேறொன்றையும் கூறப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். தற்போது க்ரோகிபிடியா 885,279 கட்டுரைகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதேவேளை…
