தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு
தனது ஆட்சியின் போது தன் பலத்தினை பிழையாக பயன்படுத்தினார் என அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் அவரை கைது செய்யுமாறு அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் 3 ம் திகதி இராணுவ ஆட்சியினை இவர் அறிவிதித்திருந்ததோடு. இதன் பின்னரே அந்நாட்டில் கலவரங்கள் உருவாகின. இவரின் இச்செயல் பலராலும் எதிர்க்கபட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் கடந்த 14ம் திகதி ஜனாதிபதியை பதவி விளக்கினர். எனினும் இதனை முடிவு செய்ய வேண்டியது அந்நாட்டின் நீதிமன்றம் என்பதால்…
