Admin

100 வருடம் உயிர்வாழ்ந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்காவின்  1977 தொடக்கம் 1981 வரை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்டர்(Jimmy Carter) அவரது 100 ம் வயதில் காலமானார். இவர் அதிக காலம் உயிர்வாழ்ந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. *ஜிம்மி கார்டர் அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாவார். *தனது ஆட்சியின் போது 1978 இல் எகிப்து மற்றும் இஸ்ரேல் இற்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அது 1979 இல் வெற்றியை கண்டது. *1979 ம் ஆண்டு டெஹ்ரானில் இஸ்லாமிய…

Read More

ஐரோப்பா ஒன்றியத்தின் முதலாவது ஈ-சிகரட் தடை செய்யும் நாடாக பெல்ஜியம் இடத்தை பிடிக்கின்றது.

எளிதில் ஒதுக்கக்கூடிய ஈ -சிகரட் விற்பனையானது ஜனவரி 1 ம் திகதி முதல் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையினை அமுல்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது நாடாக பெல்ஜியம் பெயர் பெறுகின்றது. அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Frank Vandenbroucke இந்த ஈ-சிகரட் ஆனது சூழலுக்கும், அதன் உக்காத தன்மையும், இலகுவில் சிறுவர்கள் இதற்கு அடிமையாகக்கூடிய பாரிய விளைவுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Read More

அசர்பைஜான் விமானம் ரஷ்யாவின் எல்லையில் வைத்து சுடப்பட்டதா?

டிசெம்பர் மாதம் 25 ம் திகதி பகு நகரில் இருந்து பயணம் செய்த J2-8243 இலக்க அசர்பைஜானிய விமானம் கஸ்பியன் கடலிற்கு அருகாமையில் விபத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து பலர் இது ரசியாவின் செயல் என கூறியிருந்த நிலையில் பூட்டின் அசர்பைஜான் தலைவரிடம் மன்னிப்பு கோரியுள்ளமை இதனை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த விபத்தில் 38 பயணிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். உக்ரேன் ரசியாவின் Grozny, Mozdok மற்றும் Vladikavkaz நகரங்களிற்கு drone தாக்குதல் நடத்தி இருந்ததோடு இதன்போது…

Read More

கிரீன்லாந்து விற்கப்படாது என அறிவிப்பு

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்(Donald Trump) தேர்வாகிய பின்னர் நாட்டின் எல்லைகளின் கட்டுப்பாட்டினை தன் கட்டுப்பாட்டின் கீல் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார். இதனையடுத்து கிரீன்லாந்தின் பிரதமர் Múte Bourup Egede(7ஆம் பிரதமர் 2021 ஏப்ரல் தொடக்கம்) கிரீன்லாந்து விற்பனைக்கு இந்த கருத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்குமாறு “கிரின்லாந்து விற்பனைக்கு இல்லை” என்பதை தெரிவித்திருகின்றார்

Read More

SpaceX நிறுவனத்தின் ஆறாம் செயற்கை விண்கலத்தின் ஒத்திகை இன்று Texas மாநிலத்தில் இடம்பெற உள்ளது 

இலான் மாஸ்கின(Elon Musk) SpaceX நிறுவனம் இன்று தனது ஆறாவது மிகப்பெரிய செயற்கை பயணிகளைக் கொண்டுசெல்லும் விண்கலத்தினை ஒத்திகை பார்க்கவுள்ளது. இவ் ஒத்திகை டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள SpaceX நிறுவனத்தின் கல்ப் வளைகுடாவில் அமைந்துள்ள (Gulf Coast) ஏவு தலத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது. இந்த நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டானல்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தனது சேவைக்காலதினுள் செவ்வாயில் மனித குடியேற்றங்களை நிறுவ ஆவலாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More