தலிபானியர்கள் இணையத்தை பாவிப்பதை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு கடந்த தினத்தில் தடை செய்தது. இணையம் மூலம் பாலியல் வீடியோக்கள் மற்றும் குற்றச்செயல்கள் பரவுவதை தடுப்பதற்க்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் நாற்பது மில்லியன் மக்கள் உலக நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டின் காபுல் நகர விமான நிலைய செயற்பாடுகளும் தடைபட்டுள்ளது. பின்னர் மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் மீண்டும் இனைய வசதி ஸ்தாபிக்கபட்டுள்ளது.