தமிழ் சினிமாவின் இன்னொரு நகைச்சுவை கலைஞர் காலமானார்

தமிழ் சினிமா உலகினை தனது நகைச்சுவை ஆற்றலினால் ஆக்கிரமித்த மதன் பாப் தனது 71ம் வயதில் காலமானார்.

அவர் நடித்த தெனாலி மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *