உலகின் மிகப்பெறிய அணையினை அமைக்க சீனா முடிவு

திபெத் நாட்டின் மிகப்பெறிய நதியான யாளுங் டிசங்போவினை(Yarlung Tsangpo) மறித்து உலகின் மிகப்பெரிய அணையினை சீனா அமைக்கவுள்ளது. இது 2057 kmநீளமும் , 6000m உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

இது 2030 ம் வருடம் திட்டம் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதோடு. இதன்மூலம் 300 பில்லியன் kwh மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *