ஐரோப்பா ஒன்றியத்தின் முதலாவது ஈ-சிகரட் தடை செய்யும் நாடாக பெல்ஜியம் இடத்தை பிடிக்கின்றது.

எளிதில் ஒதுக்கக்கூடிய ஈ -சிகரட் விற்பனையானது ஜனவரி 1 ம் திகதி முதல் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையினை அமுல்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது நாடாக பெல்ஜியம் பெயர் பெறுகின்றது.

அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Frank Vandenbroucke இந்த ஈ-சிகரட் ஆனது சூழலுக்கும், அதன் உக்காத தன்மையும், இலகுவில் சிறுவர்கள் இதற்கு அடிமையாகக்கூடிய பாரிய விளைவுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *