ஆர்க் ‘டேரிக்ஸ் (Arc’teryx) எனும் உடை தயாரிப்பு நிறுவனம் ஹிமாலய மலையின் திபெத் பகுதியில் புகை குண்டுகளை உபயோகித்து ஒரு dragon ஒன்றினை உருவாக்கியிருந்தது. இது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மக்கள் நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, இதனை அடுத்து சீனா இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால் மக்கள் அந்த தயாரிப்பை புறக்கணிக்கும் தன்மை உருவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.