யுக்ரேன் யுத்தத்தினை மையமாக கொண்டு ருசியாவினை விளையாட்டுகளில் இருந்து ஒதுக்கியது போன்று ஈஸ்ராயிளினையும் ஒதுக்குமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் (Pedro Sánchez) உலக விளையாட்டு மாநாடுகளில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ருசியா யுக்ரேனை ஆக்கிரமித்து போன்று ஈஸ்ராயில் காசாவில் தொடர்ந்து மேற்கொள்ளும் போர் நடவடிக்கைககள் காரணமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நிருத்தும்வரை ரஷ்யா, ஈஸ்ராயில் போன்ற நாடுகளினை விளயாட்டுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.