தனது ஆட்சியின் போது தன் பலத்தினை பிழையாக பயன்படுத்தினார் என அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் அவரை கைது செய்யுமாறு அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் 3 ம் திகதி இராணுவ ஆட்சியினை இவர் அறிவிதித்திருந்ததோடு. இதன் பின்னரே அந்நாட்டில் கலவரங்கள் உருவாகின. இவரின் இச்செயல் பலராலும் எதிர்க்கபட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் கடந்த 14ம் திகதி ஜனாதிபதியை பதவி விளக்கினர். எனினும் இதனை முடிவு செய்ய வேண்டியது அந்நாட்டின் நீதிமன்றம் என்பதால் அதற்கமைவாகவே ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளது.
கடந்த வாரம் அந்நாட்டின் கடமை ஜனாதிபதியாக செயற்பட்ட முன்னால் பிரதமர் Han Duck-soo வினையும் பாராளுமன்றம் பதவி நீக்கியது.