ஜப்பானிய பிரதமர் சிகேரூ இஷிபா (Shigeru Ishiba) தமது லிபரல் கட்சியில் பிழவு ஏற்படுவதை தடுக்க தமது பிரதம பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் 2024ம் ஆண்டு தொடக்கம் பிரதமர் பதவியில் இருப்பதோடு இவரின் காலத்தில் ஜப்பானிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என மக்கள் கோபமடைந்த நிலையில் இவரின் லிபரல் ஜனநாயக கொமேய்டோ கூட்டணி உயர் மற்றும் கீழ்மட்ட அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தது.