புளூம்பெர்க் குறியீட்டின்படி, கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கபட்டுளது; இதன் மூலம், கால்பந்து வரலாற்றின் முதல் பில்லியனர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்
சவுதி கிளப் அல்-நஸ்ர்ருடன் கடந்த ஜுன் மாதம் 400 மில்லியன் டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதை அடுத்தே இவரின் பெறுமதி அதிகரித்துள்ளது ,மேலும் விளம்பர ஒப்பந்தங்கள், தன் வணிகப் பேரரசு மூலம் இந்த உச்சத்தைத் தொட்டுள்ளார் ரொனால்டோ! கிறிஸ்டியானோ ரொனால்டோ CR7 என அழைக்கபடுவதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து வரலாற்றின் முதல் பில்லியனர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
