நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்த இணக்கம் தெரிவித்த நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் காசாவில் இருக்கும் பணயக் கைதிகளை தேடி 630 உதவும் கனரக வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 மாதங்களாக இந்த போர் இடம்பெற்று வருகின்றது.