எமீ விருது பெற்ற இளைய நடிகராக Owen Cooper தெரிவு

அமெரிக்காவில் இடம்பெறும் 77வது (Emmys ) எமீ விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த துணை நடிகராக அடூலன்சில்(Adolescence) நடித்த ஓவன் கூப்பர் (Owen Cooper ) தெரிவானதோடு எமி விருது பெற்ற இளைய நடிகராக தடம் பதித்தார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் புனைகதை பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை எரின் டோஹெர்ட்டி (Erin Doherty) பெற்றார்.

நகைச்சுவை நாடக பிரிவில் சிறந்த துணை நடிகையாக ஹன்னா எயன்பர்க் ( Hannah Einbinder) ம் , சிறந்த நாடக நடிகர்,நடிகைகளாக முறையே ட்ராமேல் டில்மன் ( Tramell Tillman), கதரின் லனச்சா (Katherine LaNasa) ஆகியோரும் புனைகதை தொடர்களில் சிறந்த நடிகர்,நடிகைகளாக முறையே ச்தேபன் கிரகாம் ( Stephen Graham), கிறிஸ்டன் மிளியோடி (Cristin Milioti) ஆகியோர் விருது பெற்றனர்.

சிறந்த நாடகம்-The Pitt, சிறந்த நகைச்சுவை தொடர்-The Studio, சிறந்த புனைகதை –Adolescence என்ற விருதுகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *