உலக பிளாஸ்டிக் மாசு தடுப்பு மாநாடு கடந்த 4ம் திகதி ஜினீவாவில் ஆரம்பமானதோடு உலகளாவிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ள உள்ளது.
பிலாஸ்டிக் பாவனை பற்றி அகில உலக தேசிய கூட்டமைப்பின் தலைமை செயலாளர் மதுர் பிலிப் (Mathur Filipp) தெரிவித்தற்கு அமைய 2024 வருடம் 500 மில்லியன் டன் பிலாஸ்டிக் பாவைக்கு எடுக்கபட்டுள்ளதோடு 400 மில்லியன் டன் கழிவாக ஒதுக்கபட்டதாக தெரிவித்தார்.
