இவ்வருடதிற்கான பௌதீகவியலிற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞாணிகளான ஜோன் கிளார்க் (John Clarke), மைக்கல் எச் டேவோர்ட் (Michel H. Devoret) , ஜோன் எம் மார்டினஸ் (John M. Martinis) ஆகியோரிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்கால சந்ததியினறிற்கு க்வாண்டம் (quantum ) தொழினுட்ப விருத்தியிற்கு மேற்கொள்ளும் ஆய்வுகளினை முன்னிட்டு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோபல் பண பரிசான 11 மில்லியன் ஸ்வீடன் கோனார் (1 மில்லியன் அமெரிக்க டாலர்) பணமானது அவர்கள் மூவரிடையே பிரிந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.