2025-ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வெனுசுலாவினை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினோ மச்சாடோவிற்கு(María Corina Machado) நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் இவர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறார்.
இவர் ஒரு அரசியல்வாதி என்பதோடு கைத்தொழில் பொறியியலாளர்(Industrial Engineer) என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2021 ம் ஆண்டு Henrique Capriles Radonski இற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.