அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டானல்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் தனது இரண்டாம் பதவிக்காலத்தினை இவ்வாறு ஆரம்பிப்பதோடு இந்த பதிவியை ஏற்கும் போது பல தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
*மெக்ஸிகோ வளைகுடா மற்றும் பனாமா கால்வாய் போன்றவற்றை மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரல்
* எல்லை பிரைச்சினைகளை தீர்த்தல் .
*ஆண் பெண் என இரு வர்க்கம் மாத்திரமே காணப்பட வேண்டும்.
*சக்தி கொள்கையை வலுப்படுத்தல்.
*பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறல்.
போன்றவை பிரதானமாக சுட்டிக்காட்டபட்ட்து.